ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - வைரலாகும் புகைப்படங்கள்


எதிர்நீச்சல், 180, இங்கிலிஷ் விங்கிலிஷ்  போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ப்ரியா ஆனந்த்.சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். 

இவருக்கு இப்போது 33 வயது ஆகின்றது.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது.

ஓவர் கவர்ச்சி காட்டுவதில், அம்மணி தாராளம் காட்டினாலும் ஏனோ ஒரு சில காரணங்களால் இன்னும், முன்னணி நடிகையாகும் வாய்ப்பு மட்டும் இவருடைய கதவை தட்டாமலே உள்ளது. 

ஆனால், இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார் ப்ரியா ஆனந்த். தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். 

இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,




Previous Post Next Post
--Advertisement--