"என் உடலை நான் ஆராதிக்கிறேன்" - ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட முகமூடி பட நடிகை - குவியும் லைக்குகள்


முகமூடி படம் மூலம், தமிழில் நாயகியாக அறிமுகமாகி, ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், பூஜா ஹெக்டே.

சமீபத்தில் தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், கவர்ச்சி உடையில், தன் புகைப்படங்கள் சிலவற்றை பதிந்தார். இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, 'உடலே ஆலயம் என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர். 

என் உடலை, நான் ஆராதிக்கிறேன். அழகை வெளிப்படுத்துகிறேன். இதில், மற்றவர்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது? என, கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும், சமீபத்தில் எடுத்துக்கொண்ட செம்ம ஹாட்டான சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,





--- Advertisement ---