சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
மலையாள நடிகையான அவர் அதிகம் பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, தளபதி64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
26 வயதே ஆகும் மாளவிகா சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.