நடிகை அஞ்சலி "நிசப்தம்" என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி.
சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு எதிராக அமைந்துவிட்டன. தற்போது, குண்டாக இருந்த தன்னை உடற்பயிற்சி மூலம் ஒல்லியாக மாற்றி மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் அஞ்சலி.
சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தார் அஞ்சலி. இந்நிலையில், கீதாஞ்சலி படத்தின் மூலம் மீண்டும் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தில் படுக்கையறை காட்சிகள் மற்றும் நீச்சல் உடை அணிந்து நடிக்கும் காட்சிகளில் அம்மணி இன்னும் தாராளம் காட்டி உச்ச கட்ட கவர்ச்சியில் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில், "நானும் கடலும் மட்டும்" என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பேண்ட் போட மறந்துட்டீங்க மேடம் என்று கலாய்த்துவருகிறார்கள்.
Tags
Actress Anjali