கடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை சுரபி - வைரலாகும் புகைப்படங்கள்..!


விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேறமாதிரி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், சமீப காலமாக கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.


அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது கடற்கரையில் மணலில் அமர்ந்தபடி அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் சுரபி.