ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் "பிகில்" கேப்டன் தென்றல் - ஹாட் ஹாட் என உருகும் ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே


கடந்த 25-ம் தேதி வெளியான பிகில் திரைப்படத்தில் தமிழக பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அம்ரிதா அய்யர். முன்னதாக, படைவீரன், காளி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆனால், அந்த படங்கள் எதுவும் அம்ரிதவுகு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில்,பிகில் திரைப்படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. தென்றல், தென்றல் என இவருக்கு தனியாக ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ச்சி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள், 






--- Advertisement ---