இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை சுரபி - லைக்குகளை குவிக்கும் ஹாட் புகைப்படங்கள்..!


விக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சுரபி. இவர் டெல்லியை சேர்த்தவர். 

சுரபிக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம் என்றால் அது தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தான். சுரபிக்கு தமிழில் அவ்வளவாக மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். 

அவருக்கு தற்போது தமிழைவிட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இரண்டு படங்களில் தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார். 


ஆரம்ப காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தவிர்த்து வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி களம் இறங்கினார்.


ஆனால், சொல்லிக்கொள்ளும்படி தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.