நான் படிக்க வேண்டும் ஆனால், என்னால் முடியவில்லையே..! - உதவி கேட்கும் பேபி அணிகாவின் வேதனை பதிவு..!


என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் பேபி அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர்.

இவர் நடித்த “மா(MAA)” என்ற குறும்படம் குறும்படம் சுமார் 4.5 மில்லியான் பார்வையாளர்களை பெற்றது. தமிழ் மற்றும் தொலுங்கு மொழியில் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது.

இவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அணிகா-வை குழந்தையாகவே பார்த்து பழகி விட்ட ரசிகர்களுக்கு இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " இன்று படிப்பதற்கு பதிலாக என் அம்மாவுடன் ஆழமான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையாக, நான் படிக்க வேண்டும் ஆனால், என்னால் முடியவில்லையே..! எனக்கு உதவி வேண்டும்" என்று சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post
--Advertisement--