ப்ப்பா...! அமீர்கான் மகள் ஐரா கான் வெளியிட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் உள்ளார். அவர் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. 

ஆனால் ஐரா தொடர்ந்து போட்டோஷூட்டுகளில் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அவருக்கு நடிகையாகும் ஆசை வந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரா ஒரு போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். 

அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "என்ன ஒரு வியூ" என்று குறிப்பிட்டிருக்கிறார்.