விருது விழாவில் படு சூடான கவர்ச்சி உடையில் தோன்றிய நடிகை ஸ்ரேயா - வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. 

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் சண்டக்காரி என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 


இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சி உடையில் சென்ற அவர் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது.