இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் இப்படியா..? - இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி..!


பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான அனுசுயா பரத்வாஜ் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். 

முக்கியமாக தெலுங்கு சினிமா மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். பிந்தாஸ், ஒன் – நோ மோர் சில்லி கேம்ஸ், தேஹி ஜோடி, நா ஷோ நா இஷ்டம், டிராமா ஜூனியர்ஸ் 2 மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். 

தொகுப்பாளினிகளிலேயே இவர் கொஞ்சம் வித்தியாசமான தொகுப்பாளினி. தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு தேடி தேடி கவர்ச்சி உடைகளை வாங்கி அணிந்து கொண்டு வருவார்.


கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘சொகடே சின்னி நயனா’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் ஆனார். அதன் பிறகு அவர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றினார். 


‘க்ஷனம்’ என்ற படத்தில் நடித்ததற்காக 2017ம் ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஐஃபா விருதினை பெற்றார். இவர், சுசாங் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு சௌரியா பரத்வாஜ் மற்றும் அயனன்ஷ் பரத்வாஜ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 


இந்நிலையில், தன்னுடைய சமூகவலைதளங்களில் சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் அம்மணி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் இப்படியா..? - இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி..! இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் இப்படியா..? - இளசுகளை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி..! Reviewed by Tamizhakam on February 02, 2020 Rating: 5
Powered by Blogger.