"ப்ப்பா... என்ன வளைவு..! - என்ன ஃபிகரு..!" - ராய் லக்ஷ்மியின் புகைப்படத்தை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்..!
உடலோடு ஒட்டிய இறுக்கமான ஜிம் உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி படுகவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் ராய் லட்சுமி.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.
பாலிவுட்டில் கரை சேர முடியுமா..? என்ற நினைப்பில் கவர்ச்சி படகில் பயணித்து வரும் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன வளைவு..? செம்ம ஃபிகர்..! என்பதில் தொடங்கி அம்மணியின் உடல் அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.
"ப்ப்பா... என்ன வளைவு..! - என்ன ஃபிகரு..!" - ராய் லக்ஷ்மியின் புகைப்படத்தை பார்த்து கிறங்கும் நெட்டிசன்ஸ்..!
Reviewed by Tamizhakam
on
February 16, 2020
Rating:
