"இது எனக்கே வித்தியாசமாக உள்ளது.." - கண்ணுக்கே தெரியாத குட்டி ட்ரவுசரில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள சகுனி பட நடிகை..!


தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். அதையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். 

இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ப்ரணிதா. இதனைத் தொடர்ந்து ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக ஜெமினி கணேசனும் சுருளி ராஜன் என்ற திரைப்படத்தில் அதர்வாவுடன் நடித்திருந்தார். 

ஆனால், இவர்நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே வந்ததால் பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.பின்னர் இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தற்போது அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் வீட்டில் இருந்தபடியே தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். 

அந்த வகையில் ப்ரணிதாவும் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படியான குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கேஷுவலாக அமர்ந்து தேநீர் அருந்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு " எதுவுமே செய்யாமல் இருப்பதை நான் விரும்புகிறேன். இது எனக்கு வித்தியாசமாக உள்ளது..?" என தலைப்பிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.