ஹிட் பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை மைனா நந்தினி..! - வைரலாகும் வீடியோ..!


சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நத்திருக்கிறார். 

சினிமாவில் குணசித்திர வேடங்களில் மட்டுமே நடிக்கும் இவர் சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்தார்.இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய முதல் கணவரின் தாய் இவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால், பெரும் சர்ச்சை உருவானது. ஆனால், தற்போது இந்த சர்ச்சை எல்லாம் அடங்கிவிட்டது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு குத்தாட்டம் போட்ட டிக் டாக் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார் அம்மணி. இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post
--Advertisement--