லோ நெக், லோ ஹிப் உடையில் சன்னி லியோனை ஓரம் கட்டிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படம்..!


தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். 

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. 

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை. இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.

அந்த வகையில், தற்போது லோ நெக், லோ ஹிப் என படு சூடான கவர்ச்சி உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படங்கள்,

லோ நெக், லோ ஹிப் உடையில் சன்னி லியோனை ஓரம் கட்டிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படம்..! லோ நெக், லோ ஹிப் உடையில் சன்னி லியோனை ஓரம் கட்டிய யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 05, 2020 Rating: 5
Powered by Blogger.