தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நித்யா மேனன் - இவரா இப்படி..? - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில், "180" என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். 

அதன் பின் வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே.நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மனி, 24, முடிஞ்சா இவன புடி, இரு முகன், மெர்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 

மலையாளம் தெலுங்கு கன்னடா என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோயினாக இருக்கும் நித்யா மேனனுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிய காரணம் அவரது இயல்பான நடிப்பும் ஆடை தேர்வும் தான். 

ஆனால், பட வாய்ப்புகள் பெருக பெருக அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாகி விட்டார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. சமீபத்தில், வெளியான் சைக்கோ படத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசி நடித்திருந்தார்.

தற்போது தமிழில் "தி அயர்ன் லேடி" என்ற புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யா மேனன்பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறாராம். சினிமாவுக்கு சென்சார் உள்ளது. ஆனால், வெப் சீரிசுக்கும் அப்படி எதுவும் இல்லை சொல்ல வரும் கருத்தை பளீரென சொல்லலாம். 

சினிமாவில் நடிகைகள் என்னதான் கவர்ச்சி காட்டி நடித்தாலும் சென்சாரில் தப்பும் காட்சிகள் மட்டுமே ரசிகர்களின் கண்களுக்கு வரும். அதனால், உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடித்தும் அது படத்திற்கு உதவாமல் வெட்டி வீசப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், நித்யாமேனன்நடிக்கவுள்ள புது வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடைய மறுபக்கத்தை காட்டியுள்ளாராம். இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில்நித்யா மேனனை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நித்யா மேனன் - இவரா இப்படி..? - ரசிகர்கள் ஷாக்..! தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நித்யா மேனன் - இவரா இப்படி..? - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on April 22, 2020 Rating: 5
Powered by Blogger.