போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு - இளம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - தாறுமாறாக கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ் திரையுலகில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் குதித்துள்ள நடிகைதான் ஷாலு ஷம்மு. 

இவர் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். இவர் படங்களில் நடித்து பிரபலமானாரோ..? இல்லையோ..? தான் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கையில் அந்த காலத்து போன் ரிசீவரை வைத்துக்கொண்டு ஓவர் மேக்கப்புடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப்-ல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு என்பதில் ஆரம்பித்து, போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு என்பது வரை அவரை தாறுமாறாக கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம், 


போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு - இளம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - தாறுமாறாக கலாய்க்கும் ரசிகர்கள்..! போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு - இளம் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - தாறுமாறாக கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.