"பல போன்கள் வெடிச்சு சிதற போகுது..! செம்ம ஹாட் " - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட புகைப்படம்..!


துபாயில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அனுயா பகவத். கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார், இவரின் முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் இந்த திரைப்படத்திற்கு விஜய் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே வருடத்தில் மதுரைசம்பவம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி பொம்மையாக வளம் வந்தார் அனுயா. 

ஒரு கட்டத்தில் பட வாய்புகள் கூட கூட உடல் எடையும் கூடவே கூடிக்கொண்டே வந்தது. இதனால், படவாய்ப்புகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின, பின்பு சுசி லீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கி வசமாக மாட்டினார்.இந்த நிலையில் தற்பொழுது ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டு வரும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். 

இப்படி இருக்க ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது தன் மீது கவனம் இருக்கும் படி வைத்துக்கொள்ள அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இன்னிக்கு பல போன்கள் வெடிச்சு சிதறப்போகுது என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

"பல போன்கள் வெடிச்சு சிதற போகுது..! செம்ம ஹாட் " - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட புகைப்படம்..! "பல போன்கள் வெடிச்சு சிதற போகுது..! செம்ம ஹாட் " - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 28, 2020 Rating: 5
Powered by Blogger.