"எப்போதும் நன்றியுடன் இருப்பேன்" - "பூமி தினம்" - டூ பீஸ் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா..!


தெலுங்கு, ஹிந்தி என படு பிசியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இடுப்பழகி நடிகை இலியானா. தமிழில், இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 

அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார், தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயின் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதன் பிறகு அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்பு அமையாததால் பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திசை திருப்பினார். பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் பாலிவுட்டில் போட்டியை சமாளிக்க முடியாமல் தன்னுடைய காதலருடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்கையை தொடங்கினார். 

எனக்கும் என் காதலனுக்கு எல்லாமே நடக்கும், ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி இருவரும் முடிவு செய்யவில்லை என ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டார் அம்மணி. ஆனால், சமீபத்தில் காதலனை பிரிந்து விட்டதாக அறிவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். 

தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தொடங்கியுள்ளார். அம்மணியின் இடுப்பு மட்டுமே இவரது கவர்ச்சி பாகமாக இருந்தது. ஆனால், இப்போது இவரது தொடையழகும் அதனுடன் சேர்ந்து கொண்டது. இன்னனும் அம்மணியின் கவர்ச்சிக்கு கிராக்கி உள்ளது தெலுங்கு சினிமாவில்.

ஆனால், பாலிவுட் சென்ற புதிதில் தெலுங்கு சினிமா இயக்குனர்கள் என் இடுப்பை பார்த்த அளவுக்கு நடிப்பை பார்க்க வில்லை என கூறி தெலுங்கு இயக்குனர் மீது சாணியை கரைத்து ஊற்றியது போல பேசி பெரும்பாலான இயக்குனர்களின் கோபத்திற்கு ஆளானார்.  

எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் எனசமூக வலை தளத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

 

Earth Day


அந்த வகையில், பூமி தினமான இன்று (22nd April) எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று பூமியிடம் கூறுவது போல டூ பீஸ் பிகினி உடையில் கடற்கரை மர நிழலில் ஹாயாக ஊஞ்சலில் படுத்தபடிதன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

View this post on Instagram

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on
Previous Post Next Post
--Advertisement--