ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான நடிகை ரோஜாவின் உடை - வைரலாகும் புகைப்படம்..!


நடிகர் பிரசாந்த், ரோஜா நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா . 

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். 

இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.இந்நிலையில் அங்கேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில், தற்போது அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் எல்லாம் கொஞ்சமும் கவர்ச்சி இல்லாமல் இருக்கிறது. ஆனால், அவருடைய உடை நெட்டிசங்களால் கலாய்க்கப்பட்டு வருகின்றது.ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான நடிகை ரோஜாவின் உடை - வைரலாகும் புகைப்படம்..! ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான நடிகை ரோஜாவின் உடை - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.