அந்தரங்க உறுப்பின் மேல்.. ஓடும் ரயிலில் இளம்பெண் செய்த அசிங்கம்.. தீயாய் பரவும் கண்றாவி வீடியோ!

ஓடும் ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் கூட்ட நெரிசலாக இருந்த அந்த பெட்டியில், ஒரு இளம்பெண் அப்பர் பெர்த்திற்குச் சென்றார். அந்த இருக்கையை ரிசர்வ் செய்திருந்த இளைஞர், அவருக்கு இடம் கொடுக்கும் விதத்தில் தன் கால்களை மடக்கி அமர வழி செய்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தவை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தன.

அந்த இளைஞரின் நண்பர் எதிர் படுக்கையில் படுத்திருந்தார். அவர் இந்தப் பெண் செய்யும் செயல்களை கவனித்து, தன் செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார்.

பெண் முதலில் அந்த நண்பரின் கால் மீது கை வைத்து, பிறகு தொடை மற்றும் அந்தரங்கப் பகுதி வரை தன் கைகளை நீட்டினார். “என்ன செய்கிறீர்கள்?” என்று இளைஞர் அதட்டியபோது, “நான் ஒன்றும் செய்யவில்லையே” என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே அந்த நபரின் அந்தரங்க உறுப்புகள் மீது ஏறி அமர்ந்தார்.

யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால், இருவரும் காதலர்கள் அல்லது கணவன்-மனைவி என்று நினைத்துவிடும் அளவுக்கு, அறிமுகமில்லாத ஒருவருடன் இவ்வாறு நடந்துகொண்டார் அந்தப் பெண்.

சற்று நேரத்திலேயே அவர் கத்திக் கூச்சலிடத் தொடங்கினார். “என்னை அழைத்து வந்து பணம் கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்று கத்தியதால், அந்த இளைஞர் மிரண்டு போனார். அப்போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நண்பர், “நீ செய்த அனைத்தும் இந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது” என்று சொன்னார். அதற்குப் பெண், “நீ வீடியோ எடு.. என்னமோ எடு.. எனக்குப் பணத்தைக் கொடு” என்று தொடர்ந்து கத்தினார்.

ரயிலில் இருந்த மற்ற பயணிகளிடம் வீடியோவைக் காட்டியதும், அனைவரும் அந்தப் பெண்ணை இறங்கச் சொன்னார்கள். ஆனால் அவர், “நான் இங்கேதான் இருப்பேன். இவன் பணம் கொடுக்கும் வரை சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் இந்தச் செயலைக் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English Summary : A shocking video from a crowded reserved train coach has gone viral. A young woman allegedly touched a man’s private areas, sat on him, and then demanded money claiming she was cheated. Passengers who saw the footage asked her to leave, but she refused until paid. The clip is spreading rapidly online.

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!