சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாளவிகா மோகனை மேடைக்கு அழைக்கும் போது கூட இன்ஸ்டாகிராமில் இவங்க ரொம்ப பிரபலம், ஒரு நாளைக்கு ஆயிரம் போட்டோ கூட போடுவங்க என்று தான் தொகுப்பாளர் வரவேற்றார்.
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் நாடிதுப்பை எகிற வைப்பதை பொழுதுபோக்காக செய்து வருகிறார் மாளவிகா. இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய இடுப்பு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை, சந்திரமுகி வடிவேலுவின் புகைப்படத்தை வைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். பொதுவாக நடிகைகள் எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் கலாய்க்கப்படுவார்கள். இப்போது, மாளவிகாவும் சிக்கியுள்ளார்.
ப்ர்ர்ர்க்கு 🤣🤣🤣🤣🔥🔥#Master pic.twitter.com/yIeHB1ywGB— Pokkiri Madhan😎 (@Itz_pokkiri7) April 11, 2020