எது குதிரைன்னு தெரியலையே..? - ராய்லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - அசடு வழியும் நெட்டிசன்கள்..!


சமீப காலமாக நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கவனத்தை பெறுகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். 

கன்னடத்தில் "வால்மிகி" என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லக்‌ஷ்மி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர். அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

எப்போதும் பிகினி பேபியாக வளம் வரும் இவர் தற்போது சில வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் எது குதிரை என்றே தெரியவில்லையே என அசடு வழிந்து வருகிறார்கள்.எது குதிரைன்னு தெரியலையே..? - ராய்லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - அசடு வழியும் நெட்டிசன்கள்..! எது குதிரைன்னு தெரியலையே..? - ராய்லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - அசடு வழியும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on April 22, 2020 Rating: 5
Powered by Blogger.