அந்த இடத்தில் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் - ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெளிய வைத்த மாளவிகா..!


தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து முடித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு போன்றோர் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. 

ஆனால், அந்த வாய்பை அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர். 

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் மறைக்காத இதயம் கொண்டவர் என்று, புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா இன்ஸ்டாகிராமில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்தார்.

தற்போது,ஊரடங்கு காரணமாக புதிய போட்டோ ஷூட் எதுவும் இல்லை என்றாலும் பல நடிகைகள் வீட்டில் இருந்த படியே செல்ஃபி புகைப்படம் எடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன் புடவை அணிந்து கொண்டு தன்னுடையஇடுப்பில் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெளிய வைத்துள்ளார்.


--- Advertisement ---