தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே. பலராலும் கிண்டலடிக்கப்பட்டார். இவரெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே இல்லை என்று கூறினார்கள்.
ஆனால், தெலுங்கு பக்கம் சென்ற அவர் வரிசையாக ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார் இவர் மற்ற நடிகைகளை போல கிளுகிளுப்பான புகைப்படம் வெளியிடுவது வாடிக்கைதான்.
டூ பீஸ் உடையோ.. பிகினி உடையோ.. அங்கங்கள் குலுங்க ஐட்டம் டான்ஸ் ஆடணுமா.. எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகிறார் அம்மணி. இந்நிலையில், தளபதி 65 படத்தில் இவர் ஹீரோயினாக இணைய போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உண்மை தெரியும். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த சமயத்தில் பூஜை கேரட் அல்வா செய்து அதனை புகைப்படமாக வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், படுக்கையில் இருந்து எழுந்து பல்லை கூட விளக்காமல் தூக்க கலக்கத்துடன் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி செஃல்பிக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க செஞ்ச ஹல்வாவை விட உங்கள் தொடைதான் சூப்பரா இருக்கு அசடு வழிந்து வருகிறார்கள்.