குட்டியான கவுன் - டாப் ஆங்கிளில் அனைத்தும் தெரியும் வீடியோ எடுத்து போட்ட பிக்பாஸ் ரேஷ்மா..! - வைரலாகும் வீடியோ.!


தொலைகாட்சியில் 'வம்சம்' என்ற சீரியலில் அறிமுகமாகி "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். 

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. 

அதை ரேஷ்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார். சமீப காலமாக இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் தன்னுடைய அழகுகள் பளீச்சென தெரியும் படி ஒரு டிக் டாக் வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த வீடியோ இதோ,

--- Advertisement ---