தமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு. இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இணையதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதை முழுநேர வேலையாக பார்த்து வருகிறார் அம்மணி.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகை ஒருவருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார். இதன் மூலம் இந்த படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறார் என்று தெரிகின்றது.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டு மொட்டை மாடியில் நின்றபடி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், மூடு ஏத்துறதுக்குன்னே இப்படிபோட்டோ போடுவீங்க போல என்பதில் ஆரம்பித்து கண்ட மேனிக்கு கமெண்டி வருகிறார்கள்.



