ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆயத்தமாகி விட்டார் அம்மணி.
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை தற்போது ஆத்மிகா மீது பதிந்துள்ளது. தற்போதுஉடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார் அம்மணி.
மஞ்சள் நிற உடையில் தன்னுடைய இடுப்பழகு தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து "சிறகுகளை விரித்துக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்து வருகின்றன.
Tags
Aathmika