பிங்க் நிற மேலாடை - ஆங்காங்கே கிழிந்த இறுக்கமான ஜீன்ஸ் - செம்ம கிளாஸான போஸ் - ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை..!


தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா. 

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் படத்தில் நடித்தார் ஆத்மிகா. 

ஆனால், அந்த படம் சில பல காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. ஆனால்,சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். 

நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த கோயம்பத்தூர் பொண்ணு தான் ஆத்மிகா. வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து போத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.


ஆனால், சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார். இந்நிலையில், தற்போது பிங்க் வண்ண ஓவர் கோட் ஆங்காங்கே கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் என க்ளாஸான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ,

 

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்