"ஜாக்கெட்டுக்கு மேல தான் மாராப்பு போடுவாங்க.. இவங்க என்ன உள்ள போட்டு இருக்காங்க..?." - வைரலாகும் ஷாலு ஷம்முவின் செம்ம ஹாட் புகைப்படம்..!


இளம் நடிகை "ஷாலு ஷம்மு" நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "காதல் மன்னன்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார். 

அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை. 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், ரசிகர்களை கவர்ந்து பட வாய்ப்புகளை பெற தான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கிடைத்த பட வாய்ப்பு இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம். 


அடிக்கடி வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து கலக்கி வருக்கும் இவர் இப்போது வித்தியாசத்தின் புது முயற்சியாக சேலை மாராப்பை ஜாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஷாலு ஷம்மு நெட்டிசன்களின் பல்வேறு வகையான பேச்சுக்களுக்கு ஆளாகியுள்ளார்.

"ஜாக்கெட்டுக்கு மேல தான் மாராப்பு போடுவாங்க.. இவங்க என்ன உள்ள போட்டு இருக்காங்க..?." - வைரலாகும் ஷாலு ஷம்முவின் செம்ம ஹாட் புகைப்படம்..! "ஜாக்கெட்டுக்கு மேல தான் மாராப்பு போடுவாங்க.. இவங்க என்ன உள்ள போட்டு இருக்காங்க..?." - வைரலாகும் ஷாலு ஷம்முவின் செம்ம ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 05, 2020 Rating: 5
Powered by Blogger.