தமிழ்த் திரையுலகில் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தார்.
தெலுங்குப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வரவே, இப்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
தற்போது சமூக வலைதளத்தில் போலி ட்விட்டர் கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் இது தொடர்பாக புகார் அளித்து வருகிறார்கள். இதனிடையே, நிவேதா பெத்துராஜ் பெயரிலும் பல கணக்குகள் இருக்கின்றன.
இதனை சம்பத்தபட்ட பிரபலங்களே அவ்வப்போது தெரியபடுத்தி வருகிறார்கள். யாரவது ஒருவருடைய தனிப்பட்ட கருத்தை பிரபலங்களின் கருத்தாக பதிவிட்டு குறிப்பிட்ட பிரபலங்களை சர்ச்சையில் சிக்க வைத்து விடுகிறார்கள்.
மேலும், மோசமான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது இமேஜை டேமேஜ் செய்கிறார்கள். இதனால், உஷாரான நிவேதா பெத்துராஜ் தன்னுடைய பெயரில் இயங்கும் போலியான கணக்குகளை அடையாளம் காட்டினார்.
இனிலையில், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார் அம்மணி. அந்த வகையில், ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டியான ஷார்ட்ஸ் என கையில் கிக் பாக்ஸிங் கிளவுஸை மாட்டிக்கொண்டு செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார் நிவேதா.
Tags
Nivetha Pethuraj