செம்ம மாடர்னான உடையில் இளம் நடிகை மிஷா கோஷல்..! - வைரல் புகைப்படம்..!
மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக என்னை அறிந்தால் படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
ஆனால், திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு கதையில் மாற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன்
பட வாய்ப்புகள் இல்லாததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்குகிறார். எப்பவாவது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது செம்ம மாடர்னான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மிஷா.
செம்ம மாடர்னான உடையில் இளம் நடிகை மிஷா கோஷல்..! - வைரல் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
May 04, 2020
Rating:
