மாஸ்க் போட்டுகிட்டாவது போட்டோ ஷூட் நடத்துவோம் - அதகளம் பண்ணும் ஆத்மிகா - வைரலாகும் புகைப்படம்..!


ஊரடங்கு அமலில் இருந்தால் என்ன..? கொரோனா வைரஸ் பரவினால் என்ன.? நாங்க மாஸ்க் போட்டுகிட்டவது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்புவோம் என பல நடிகைகள் மாஸ்க் அணிந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்போதெல்லாம், தமிழ் திரையுலகில் கடினமான உழைப்புடன் பல வருடங்கள் பல திரைப்படங்கள் நடித்து பிரபலமாகிய காலம் சென்றுவிட்டது. 

தற்போது சமூக வலைதளங்கள் வந்துவிட்டதால் ஒரு சில படங்கள் நடித்த நடிகைகள் கூட பிரபலமாகி விடுகிறார்கள்.தங்களது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாகி விடுகிறார்கள். 

அந்த வரிசையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த 'மீசைய முறுக்கு' படத்தின் நடிகை ஆத்மிகாவும் அடங்குவார்.ஒரே ஒரு படத்தில் நடித்த நடிகைகள் கூட தங்களது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் தட்டி விட்டு பிரபலமாகிவிடுகிறார்கள்.

முன்பெல்லாம் போட்டோ ஷூட் எடுத்தால் பத்திரிக்கை நிறுவனங்களின் வாசலில் நிற்க வேண்டும். இப்போது, தங்களுக்கு தாங்களே ஊடகமாக மாறி தினமும் போட்டோக்களை போட்டு இளசுகளின் கவனத்தை பெற்று விடுகிறார்கள் நடிகை.

ஆத்மிகா 'நரகாசூரன்' படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் தளதளவென இருந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டார்.


இந்நிலையில், இறுக்கமான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி மாஸ்க் அணிந்து கொண்டு கடற்கரையில் நின்றபடி சில புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.மாஸ்க் போட்டுகிட்டாவது போட்டோ ஷூட் நடத்துவோம் - அதகளம் பண்ணும் ஆத்மிகா - வைரலாகும் புகைப்படம்..! மாஸ்க் போட்டுகிட்டாவது போட்டோ ஷூட் நடத்துவோம் - அதகளம் பண்ணும் ஆத்மிகா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 09, 2020 Rating: 5
Powered by Blogger.