"டே.. ங்கோ*** வண்டிய நிறுத்துடா..!" - நான் சிரித்தால் நடிகை வெளியிட்ட வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். 

சமீபத்தில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். 

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதனால், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இவர் தன்னுடைய காலின் அழகு தெரியும் படியான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளிய்டும் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கவே லட்சக்கணக்காக ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கிறார்கள். இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தான் நடித்த ஒரு படத்தில் இருந்த காட்சியை எடிட் செய்து அவரது ரசிகர்கள் பகிர்ந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் ஒரு காட்சியில் பேருந்தில் அமர்ந்திருக்கும் அவர் ஓட்டுனரை டே ங்கோ**** வண்டிய நிறுத்துடா என்று திட்டுவது போன்ற காட்சி தான் அது.

இதோ அந்த வீடியோ,

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்