"புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள..." - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருந்தாலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இப்படத்தில் விஜயுடன் நடித்த 11 பெண்களும் நல்ல பிரபலமடைந்து வருகின்றனர். அதில் கால்பந்து கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அம்ரிதா ஐயர் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது, "30 நாளில் காதலிப்பது எப்படி" மற்றும் "ரெட்" என்ற இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். "லிஃப்ட்" என்ற ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த அவரது ரசிகர் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள , எங்க இதயத்தை திருடறதேவேலையா போச்சு போன்ற மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள 

 

 

வெக்கமா இருக்குங்க

 

 

டேக் எவ்ரிதிங்க்..!

 


"புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள..." - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள..." - பிகில் அம்ரிதா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 03, 2020 Rating: 5
Powered by Blogger.