நடிகை கேத்ரின் தெரேசா கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே வாய்ப்புகள் தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை கேத்ரின் தெரேசா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் சிம்புவுடன் "வந்தா ராஜா வாதான் வருவேன்" படத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளி வந்த "நீயா 2" படத்திலும் நடிகை கேத்ரின் தெரசா நடித்துள்ளார்.
சமீபகாலமாக இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அடிக்கடி இவரது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது, இறுக்கமான சிகப்பு நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.