"பின்னழகை எடுப்பாக மாற்ற இப்படி செய்ய வேண்டும்.." - இளம் நடிகை ஆஸ்னா ஜவேரி வெளியிட்ட வீடியோ..!


சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. 

தொடர்ந்து எதிர்பார்த்த திரைப்படங்கள் கைகூடாத நிலையில் , நடிகர் விமலுடன் நடித்த ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு ‘ திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார். 

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் அதீத கவனம் செலுத்தும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Fitness Freak

28 வயது இளம் சிட்டான இவர் கடுமையான உடற்பயிற்சிகளை கூட அசால்டாக செய்து அசத்துகிறார். மேலும், அவற்றை எப்படி செய்வது என்றும் ரசிகர்களுக்கு கூறி வருகிறார். பல நடிகைகள் வெறுமனவே கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களைமட்டும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் சில நடிகைகள் உடற்பயிற்சி மற்றும் டயட் சார்ந்த ஆலோசனைகளையும் கொடுத்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார்கள். இதில் ஆஸ்னா இரண்டாவது ரகம்.

அந்த வகையில், தற்போது பின்னழகை எடுப்பாக மாற்ற உடற்பயிற்சி உபகரணங்கள் எதுவுமின்றி எப்படி வீட்டிலேயே பயிற்சி செய்துவது என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

"பின்னழகை எடுப்பாக மாற்ற இப்படி செய்ய வேண்டும்.." - இளம் நடிகை ஆஸ்னா ஜவேரி வெளியிட்ட வீடியோ..! "பின்னழகை எடுப்பாக மாற்ற இப்படி செய்ய வேண்டும்.." - இளம் நடிகை ஆஸ்னா ஜவேரி வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on May 03, 2020 Rating: 5
Powered by Blogger.