"செட் பேக்கை விட கம் பேக் வலுவானது.." - இறுக்கமான உடையில் இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரி ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

சகலகலாவல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார்.தற்பொழுது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

துணை நடிகையாக இருந்து இப்போது நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது ஷாலு ஷாமுவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்கொண்டு இருக்கிறார்.

இவர் படங்களில் நடித்து பிரபலமானாரோ..? இல்லையோ..? தான் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விட்டார் என்றே சொல்ல வேண்டும். 

அவர் தற்போது "செட் பேக்கை விட கம் பேக் வலுவானது.." என கூறி பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள்.