" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ..." - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..!


பாலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி அதன்பின் வீடியோ பாடல்களில் கவர்ச்சி நடனம் போட்டு நடிகையாக படங்களில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட்.

நடிகர் சியான் விகரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, வில்லன், அன்பே சிவம் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது 39 வயதான கிரண் ரத்தோட் படவாய்ப்பில்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கு காரணம் வயது கூடி உடல் எடை அதிகரித்ததுதான். இதை தற்போது தவிடுபொடியாக்கி பழைய நிலைக்கு கவர்ச்சி காட்டும் அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார். இதனை ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு கவர்ந்து வருகிறார்.

கொரானாவால் ஊரடங்கில் வீட்டிலேயேஇருக்கும் கிரண் டிக்டாக்கில் இறங்கி தான் நடித்து வந்த படங்களை வைத்து கவர்ச்சியாக அதுவும் கையில் மதுபாட்டிலுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளார். இதனை அவரது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்திருந்தார்.

இப்படி, அனுதினமும் அலப்பறை செய்து வரும் கிரண் இப்போது தன்னுடைய பிரமாண்ட முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணன் சில புகைப்படங்களை கோர்த்து " ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ..." என்ற பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.View this post on Instagram

❤️❤️❤️

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on


" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ..." - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..! " ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ..." - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் -  40 வயது நடிகை அட்டூழியம்..! Reviewed by Tamizhakam on June 27, 2020 Rating: 5
Powered by Blogger.