"எல்லாரும் ரம்யா பாண்டியன் ஆகிட முடியுமா..?" - இடுப்பு மடிப்பை காட்டிய சீரியல் நடிகை - கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், வாராந்திர இதழ்கள் என வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நடிகைகளுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ள இன்றைய சமூக ஊடகங்கள்.
கார்ப்பரேட்கள் முதல் குடிசைத்தொழில் செய்பவர்கள் வரை சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்து தங்களுக்கு லாபத்தை தேடிக்கொள்கின்றனர்.
அந்த வகையில், நடிகைகளும் தங்களை தாங்களே விளம்பரம் படுத்திக்கொள்ள இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த வகையில், தொகுப்பாளினியும் , சீரியல் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா. சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா.
இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இடுப்பு மடிப்பு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இடுப்பை காட்டினால் ரம்யா பாண்டியன் ஆகிட முடியுமா ..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"எல்லாரும் ரம்யா பாண்டியன் ஆகிட முடியுமா..?" - இடுப்பு மடிப்பை காட்டிய சீரியல் நடிகை - கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
Reviewed by Tamizhakam
on
June 01, 2020
Rating:
