ஆடை அவிழ்வது கூட தெரியாமல் அப்படி என்ன போஸ் கொடுக்க வேண்டி கிடக்கு - நடிகை பிராணிதாவை விளாசும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே


தெலுங்கு சினிமாவில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர் பிரனிதா. இவர் உதயன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் வெற்றிபெறவில்லை.

எனவே,தமிழில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்துவிட்டது. மேலும் தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை.

இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார். சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம்.

தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார். ‘இது முழு நீள காமெடி படம். வழக்கமாக ஹீரோவுக்கு ஜோடியாக, அழகாக வந்து செல்வது போலதான் நடித்திருக்கிறேன். இது வேறு ஸ்டைல் படம். இதற்கு முன் இப்படியொரு முழு நீள காமெடி படத்தில் நடித்ததில்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதை உருவாக்கப் பட்டிருக்கிறது.

ஊரடங்கு காரணமாக, நடிகைகள் பலரும் தங்களுடைய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வருகிறார்கள்.


அந்த வகையில் ப்ரணிதாவும் தன்னுடைய த்ரோபேக் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் கும்மாளம் போடுவது போல போஸ் கொடுத்திருக்கும் அவருடைய மேலாடை ஸ்டாரப் அவிழ்ந்து விடுவது போல இருக்கின்றன.இதனை பார்த்த ரசிகர்கள் ஆடை அவிழ்வது கூட தெரியாமல் அப்படி என்ன போஸ் வேண்டிகிடக்கு என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

ஆடை அவிழ்வது கூட தெரியாமல் அப்படி என்ன போஸ் கொடுக்க வேண்டி கிடக்கு - நடிகை பிராணிதாவை விளாசும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே ஆடை அவிழ்வது கூட தெரியாமல் அப்படி என்ன போஸ் கொடுக்க வேண்டி கிடக்கு - நடிகை பிராணிதாவை விளாசும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.