உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வேட்டையாடு விளையாடு பட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! - என்ன கூறியுள்ளார் பாருங்க..!


வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் கமலினி முகர்ஜி. காதல்ன்னா சும்மா இல்ல, இறைவி படங்களிலும் நடித்திருக்கிறார்.

சேலைகட்டிகிட்டு நெத்தில பொட்டு வச்சிகிட்டு என்னங்கன்னு வந்து நிக்கற பொண்ணுன்னு நினைக்காதீங்க நான் கமாலினின்னு கபாலி ரஜினி ஸ்டைலில் டயலாக் பேசுவதுபோல் தனது தோற்றத்தை தற்போது அதிரடியாக மாற்றி வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.

இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. பார்த்த முதல்நாளில் பாட்டில் கமலுடன் பைக்கில் போவாரே அவரேதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக கமலினி முகர்ஜி நடித்திருந்தார்.

கமலின் மனைவியாக வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தார் கமலினி முகர்ஜி. அவர் நடித்தது ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் ரசிகர்களின் மனதில் நின்றவர் கமலின். அந்த படத்திற்குப் பிறகு 'பிரிவோம் சந்திப்போம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு தட்டிப்போகவே அதில் சினேகா நடித்தார். குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட கமலினிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. கடைசியாக மலையாளத்தில் வெளியான "புலிமுருகன்" என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "குட்டி ஸ்ராங்கு" என்ற படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பட வாய்ப்புக்காக இப்படி இறங்கி விட்டாரே என்று பலரும் இவரை விமர்சித்தனர். இது குறித்து அவரிடம் கேட்ட போது, அந்த படத்தை பார்த்த போதே தெரிந்திருக்கும் அந்த காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்று.

அந்த காட்சி இல்லாமல் படம் முழுமையாகியிருக்க வாய்ப்பே இல்லை என்றும், இப்போது என்னுடைய பம் தெரிந்தது தான் உங்களுக்கு பிரச்சனையா..? எல்லோருக்கும் பம் இருக்கின்றது. இதில் என்ன இல்லாததை கண்டு விட்டது போல கமலினி பம்மை காட்டி நடித்து விட்டார் என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்று அதிரடியாக கூறினார்.

தற்போது, 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.