"ரைட்டு... சென்சார் இருக்கும் போதே அந்த மாதிரி.. இப்போ சொல்லவா வேணும்..!.." - டூ பீஸ் உடையில் நடிகை அமலாபால்..!


நடிகை அமலாபால், அறிமுகமான முதல் தமிழ் படமான "சிந்து சமவெளி" என்ற படத்திலேயே பற்பல காரணங்களுக்காக ரசிகர்களின் மனசுல பச்சக்கென்று ஒட்டிக் கொண்டவர்.

இந்நிலையில், நாளுக்கு நாள் செய்து வருகிற அலம்பல்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அவர் எந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாலும் அது சர்ச்சைக்குரியதாகதான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 2017ல் விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் இயக்குனர் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அதன் பின்னர் தான் ஒரு நபரை காதலிப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அமலா பால்.

இப்படி சர்ச்சைக்கு பாஞ்சமே இல்லாத அமலா பால் சமீபத்தில் `ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மேலும் தனது சர்ச்சையைக் கிளப்பினார். தற்போது நீச்சல் உடை அணிந்து கொண்டு அமலாபால் மலை ஏறுவது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் மனசையும், லைக்ஸ்களையும் அள்ளினார்.

கண் குளிர எல்லா புகைப்படங்களையும் பார்த்த நெட்டிசன்கள், ‘யாராவது நீச்சல் உடையில் மலை ஏறுவாங்களா? என அவரை கிண்டலும் அடித்தனர். பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

இப்படத்தை தொடந்து, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார். காதல், கல்யாணம், விவாகரத்து என கடகடவென கடந்த இவர் தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்து ஆடை படத்தில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

இந்தப் படத்தில் ஆடையின்று நடித்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இதனை தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே அவர் நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்வதற்கு கூட பலரும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. பட வாய்ப்புகளை இழந்த நடிகை அமலா பால், வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பி இருக்கிறார்.

அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகவுள்ள உள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தாமகியுள்ள அமலாபால் படு மோசமான காட்சி காட்சிகள் மற்றும் பிகினி உடையில் தோன்றும் காட்சிகளுக்கு ஓகே சொல்லியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

சென்சார் இருக்கும் சினிமாவிலேயே ஒட்டு துணி இல்லாமல் நடித்தவர் அமலாபால். இந்த நிலையில், சென்சார் இல்லாத வெப் சீரிஸில் என்ன காட்டு காட்டப்போகிறாரோ என்று இப்போதே எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

"ரைட்டு... சென்சார் இருக்கும் போதே அந்த மாதிரி.. இப்போ சொல்லவா வேணும்..!.." - டூ பீஸ் உடையில் நடிகை அமலாபால்..! "ரைட்டு... சென்சார் இருக்கும் போதே அந்த மாதிரி.. இப்போ சொல்லவா வேணும்..!.." - டூ பீஸ் உடையில் நடிகை அமலாபால்..! Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.