முதன் முறையாக பிகினி உடையில் படு சூடான காட்சியில் நடிகை சதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழில் ,  ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சதா. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்ற “போ போ போயா” என்ற ஒரே வசனத்தில் தன்னை உலக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிக்கொண்டார் சதா.

அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான அந்நியனில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து ‘வர்ணஜாலம்’, ‘அந்நியன்’, ‘எதிரி’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’, ‘புலி வேசம்’, ‘எலி’ உட்பட பல படங்களில் நடித்தார். அஜித்துடன் கூட நாயகியாக நடித்த இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் அவருக்கு தமிழில் மார்க்கெட் போனதால், ஜூனியர்ஸ், ஜோடி போன்ற டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் கிளாமராக நடித்திருந்தார்.

இந்த படத்தில் சாலையோர விலைமாது கதாபாத்திரத்தில் துணிந்து அடித்தார். ஆனால், படம் வெளியாவதில் பல சிக்கல் ஏற்பட்டு இறுதியாக யூட்யூப் தளத்தில் வெளியானது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் போக வேறுவழியின்றி தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள சதா கவர்ச்சியை காட்டுவதில் கவனம் செலுத்துகிறார்.

அந்தவகையில் தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சதா.

மேலும், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டகியுள்ள சதா முதன் முறையாக பிகினி உடையில்  படு சூடான காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்பப் பாங்கினியாக அறிமுகமான சமந்தா சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்து இப்போது பிகினி உடையில் நடிக்க ஆரம்பித்துவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் வாயை பிளந்து வருகிரார்கள.

முதன் முறையாக பிகினி உடையில் படு சூடான காட்சியில் நடிகை சதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக பிகினி உடையில் படு சூடான காட்சியில் நடிகை சதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.