பாவாடைக்குள் கையை விட்டுக்கொண்டு கன்றாவி போஸ் - மீரா மிதுனை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறார்.

கையில் இருந்த பட வாய்ப்புகள் எல்லாம் கை நழுவி போனதால், எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் ஆசையில் செய்ய கூடாததை எல்லாம் செய்து வருகிறார். அதற்கு அவருக்கு கையில் கிடைத்த ஒரே ஆயுதம் ஹாட் போட்டோ ஷூட்.

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை.

மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை.

போட்டோ ஷூட் நடத்துவதை தான் கை விடவில்லை. ஆனால், போட்டோ ஷூட்டிற்காக பாவ்டைக்குள் கையை விட்டுக்கொண்டு கண்றாவியான போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த நெட்டிசன்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவரை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

பாவாடைக்குள் கையை விட்டுக்கொண்டு கன்றாவி போஸ் - மீரா மிதுனை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! பாவாடைக்குள் கையை விட்டுக்கொண்டு கன்றாவி போஸ் - மீரா மிதுனை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.