அவ ஷேப்பு அப்பப்பப்பப்பா....! - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - பாட்டு பாடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
தற்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு குடும்பதரசிகளுக்கும்க இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.
அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு சற்று இடைவெளி விட்டிருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு புதிய சீரியலில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக, இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்து வருகிறார். கவர்ச்சி உடைகளை அணிவதை பெரும்பாலும் விரும்பாத இவர் புடவை சகிதமகாவே காட்சியளிக்கிறார்.
புடவை அணிந்தாலும் கவர்ச்சியாகவும், தன்னுடைய உடல் வாகு தெரிவது போன்றும் அணிவதால் ரசிகர்களின் கண்களை சுண்டி இழுக்கின்றன அவர் வெளியிடும் புகைப்படங்கள்.
அந்த வகையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.
அவ ஷேப்பு அப்பப்பப்பப்பா....! - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - பாட்டு பாடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 24, 2020
Rating:
