மிகவும் குட்டியான உடையில் இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை பிராணிதா..! - வைரல் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்து பின் பிரபலமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். கன்னட சினிமாவில் அறிமுகமாகி மாடலிங் கற்றுக்கொண்டு விளம்பரங்களில் நடித்து வந்தவர் தான் இவர்.

அதன்பின் தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் என்று சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். தமிழில் அதிக படவாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடித்துள்ள இவர் சமீபத்தில் நகை கடை திருப்பு விழாவிற்கு சென்றுள்ளபோது ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இவரை பார்க்க காத்திருந்தனர். அதன்பின் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிப்பு தவிர்த்து போட்டோ ஷூட்டில் ஆர்வம் கொண்ட பிரணிதா, சில கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார்.


கொரானா வைரஸால் தற்போது சிக்கிதவிர்க்கும் நேரத்தில் அங்கங்கள் தெரியும் படி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை  இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துகளை கூறி வருகிறார்கள்.

மிகவும் குட்டியான உடையில் இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை பிராணிதா..! - வைரல் புகைப்படம்..! மிகவும் குட்டியான உடையில் இளசுகளை கிறங்கடித்த இளம் நடிகை பிராணிதா..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 28, 2020 Rating: 5
Powered by Blogger.