அரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..!


நடிகை ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டுக்குத்து இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்துள்ளார் ஷாலு ஷம்மு. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஷாலு ஷம்முவுக்கு அண்மைக்காலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஷாலு ஷம்மு பப்புகளில் தனது ஆண் நண்பர்களுடன் ஆடும் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

இவரது இலவச காட்சியை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் இவரை 2.5 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்கிறார்கள். அப்படி பின் தொடர்பவர்களை ஏமாற்றுவதில்லை அம்மணி.

அடிக்கடி அங்கங்கள் தெரிய போட்டோ எடுத்து போட்டு அவர்களுக்கு கவர்ச்சி படையல் போட்டு வருகிறார். இதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் கடுமையான விமர்சனகளை முன் வைக்கிறார்கள். கொச்சை கொச்சையான கமெண்டுகளை போடுகிறார்கள்.

இப்படி விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு கூலாக பதில் ஒன்றை கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. நேற்று அரைகுறை உடையுடன் இவர் வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஷாலுவோ, 'நம்முடைய தேர்வுகள் தான், நம்மை உருவாக்குகின்றன' என, கூலாக கூறியுள்ளார்.


அரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..! அரைகுறை உடையில் ஹாட் போஸ் - கடுமையாக விமர்சித்த ரசிகர்களுக்கு கூல் பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..! Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.