"க்ளாமர் பாம்..., செம்ம Structure..." - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன்.தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இருப்பினும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெறும் டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார்.ஜோக்கர் படத்திற்குப் பிறகு நாயகி ரம்யா பாண்டியனுக்குபட வாய்புகள் பெரிதாக அமையவில்லை.

என்னதான் அவரது நடிப்பு எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்.தான் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்

.நடிகை ரம்யா பாண்டியன் “மானே தேனே பொன்மானே” எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர். டப்பாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக நடிப்பில் கவர்ச்சி காட்டிவரும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமாவில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இடை அழகு, உடலழகை மூடி மறைத்து காட்டினால் மட்டுமே கதாநாயகிகளால் நிலைத்து நிற்க முடிகின்றது.

இதனால், தற்போது ஒரு படி இறங்கி வந்து கவர்ச்சி களமாடி வருகிறார் அம்மணி. சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது மிகவும் இறுக்கமாக தன்னுடைய உடலமைப்பு அப்பட்டமாக தெரிவது போன்று போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


"க்ளாமர் பாம்..., செம்ம Structure..." - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "க்ளாமர் பாம்..., செம்ம Structure..." - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.