அட தொயரத்த..! - தன்னை கெட்ட வார்த்தையில் திட்டியவர்களுக்கு எருமசாணி ஹரிஜா வெளியிட்ட வீடியோ..!


திரைத்துறையில் உள்ள நடிகைகளை பொறுத்த வரையில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் ஆதரவையும், சில நேரங்களில் கோபத்திற்கும் உள்ளாவது வழக்கமாகி விட்டது.

முன்பெல்லாம் போட்டோ ஷூட் நடத்தி விட்டு பத்திரிக்கை-களின் வாசலில் நிற்க வேண்டும். அப்போது தான் அது மக்களிடம் சென்று சேரும். ஆனால், இப்போது அந்த கதையெல்லாம் இல்லை. எப்படி புகைப்படம் வேண்டுமோ..? எப்படி எடுத்தால் ரசிகர்கள் விரும்புவார்களோ.. அப்படி ஷூட் செய்து நேரடியாக தங்களுடைய சமூக வலைத்தள கணக்குகளில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை சென்று சேர்ந்து விடுகிறார்கள் நடிகைகள்.

தற்போது உள்ள இணைய வாழ்க்கையில், திரைத்துறையில் உள்ள நடிகர்கள் நடிகைகளை விட யூடுப்களில் வளம் வரும் பல நாயகர்களுக்கு தனி ரசிகர் படை உள்ளது.

இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு விடீயோக்களிலும் உள்ள நகைச்சுவையை ரசித்து, அதனை பல முறை தொடர்ந்து பார்த்து கொண்டாடிக்கொண்டு வரும் ரசிகர்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் இணைய பக்கங்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் பதிவு செய்யும் புகைப்படத்திற்கு முதல் ஆளாக நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், யூடூப்பில் இருக்கும் எருமை சாணி என்ற பக்கத்தின் மூலமாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த துருதுரு நாயகி ஹரிஜா. சமீப காலமாக அங்கங்கள் தெரியும் படி ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியான உடைகள் எல்லாம் தேவையா என்பதில் ஆரம்பித்து கொச்சை கொச்சையான கெட்ட வார்த்தைகளில் திட்டி கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அப்படி கெட்ட வார்த்தையில் திட்டி, எதிர்மறையாக பேசும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் எருமசாணி ஹரிஜா.

இதோ அந்த வீடியோ,...


அட தொயரத்த..! - தன்னை கெட்ட வார்த்தையில் திட்டியவர்களுக்கு எருமசாணி ஹரிஜா வெளியிட்ட வீடியோ..! அட தொயரத்த..! - தன்னை கெட்ட வார்த்தையில் திட்டியவர்களுக்கு எருமசாணி ஹரிஜா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on July 01, 2020 Rating: 5
Powered by Blogger.